Syllabus

புத்தகம் 1

பாடம் 1 : பாடம் 2 : பாடம் 3 : பாடம் 4 : பாடம் 5 : பாடம் 6 : பாடம் 7 : பாடம் 8 : பாடம் 9 : பாடம் 10 : பாடம் 11 : பாடம் 12 : பாடம் 13 : பாடம் 14 :

புத்தகம் 2

பாடம் 15 : பாடம் 16 : பாடம் 17 : பாடம் 18 : பாடம் 19 : பாடம் 20 : பாடம் 21 : பாடம் 22 : பாடம் 23 :

புத்தகம் 3

பாடம் 24 : பாடம் 25 : பாடம் 26 : பாடம் 27 : பாடம் 28 : பாடம் 29 : பாடம் 30 : பாடம் 31 : பாடம் 32 : கேள்வி பதில் பாடம் 33 : பாடம் 34 : பாடம் 35 : பாடம் 36 : பாடம் 37 : பாடம் 38 : கேள்வி - பதில் பாடம் 39 : பாடம் 40 : பாடம் 41 : பாடம் 42 : பாடம் 43 :

புத்தகம் 4

இந்த நான்காவது புத்தகம் மிகவும் முக்கியமானதாகும். இந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்காக மூன்று மாதங்கள் வரை செலவிடப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு சிறந்த ஏற்றுமதியாளர் ஆக சரக்குகளின் தரம் மட்டும் போதாது. சரியான முறையில் தவறில்லாமல் ஆவணங்களும் (டாகுமெண்ட்ஸ்) தயாரிக்கபட்டிருக்க
வேண்டும். L / C மூலம் ஏற்றுமதி செய்வதுதான் பாதுகாப்பானது. அத்தகைய L /C மூலம் ஏற்றுமதி செய்யும் போது நீங்கள் உருவாக்கும் டாகுமெண்ட்ஸ்UCPDC 600 (Uniform Customs and Practice for Documentary Credits)
விதிகளின்படி இருக்க வேண்டும். அவ்வளவு முக்கியம் வாய்ந்தது. UCPDC 600 விதிகள் ஆகும். அந்த விதிகள் ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்ளுவது மிகவும் கடினம். எனவே அந்த விதிகள் ஒவ்வொன்றின் விளக்கங்களையும்
தமிழில் அளித்தால்தான் இந்த தபால் வழிப் பயிற்சி முழுமை பெறும் என்ற எண்ணம்தான் இந்த பெரிய முயற்சியை தூண்டியது. இதுவரை யாராலும் தமிழில் எழுதப்படவில்லை. தமிழில் இதுவரை இப்படி ஒரு புத்தகம் வந்ததேயில்லை.
ஏற்றுமதிப் பற்றி கட்டுரைகள் எழுதுபவர்களின் பலர் UCPDC விதிகளை தொடமாட்டார்கள். ஏனெனில் அதுபற்றி போதுமான அறிவும், அதை விளக்க வேண்டிய அனுபவமும் இல்லாமைதான். திரு. சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் இத்தகைய விதிகளில்
15 வருட அனுபவம் உள்ளவர். ஆதலால் எங்கள் தபால் வழிக்கல்வி நிறுவனத்திற்காகவே UCPDC 600 ன் 39 விதிகளுக்கும் தமிழில் விளக்க உரை தந்துள்ளார். இதைதவிர தனிப் புத்தகமாக வெளியிட எண்ணம் உள்ளது. அப்படி வெளியாகும்போது அது ரூ.500 /- வரை விலைக்கு விற்கப்படும். அந்த வெளியீட்டை முன்னதாகவே உங்களுக்கு (எங்கள் தபால் வழிக் கல்வி மாணவர்களுக்கு) இலவசமாக பாடத் திட்டத்தின் பகுதியாக அளிப்பதில் பெருமை கொள்கிறோம். மற்றும்

- மரைன் /ஓஷன் பில் ஆப் லேடிங் (Marine/Ocean Bill of Lading) மாதிரியுடன் - நான் நேகோஷியபுல் சீவே பில் (Non negotiable Sea Way bill) மாதிரியுடன் - சார்ட்டர் பார்ட்டி பில் ஆப் லேடிங் (Charter Party Bill of Lading) மாதிரியுடன் - ஏர்வே பில் (Airway bill) மாதிரியுடன் - ரயில் வழி சரக்கனுப்பு ரசீது (Rail Transport Document) மாதிரியுடன் - உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து டாகுமென்ட் (Inland Waterway Transport Document) மாதிரியுடன் - கூரியர் ரசீது (Courier receipt) - போஸ்டல் ரசீது (Postal Receipt) - இன்சூரன்ஸ் டாகுமெண்ட் (Insurance document) மாதிரியுடன் - கமர்சியல் இன்வாய்ஸ் (Commercial Invoice) மாதிரியுடன் - டிராப்ட் (draft) மாதிரியுடன் மற்றும் பயிற்சி வினாக்கள் (Response Sheet )

புத்தகம் 5

- உங்கள் பொருட்களை இன்டர்நெட்டில் விளம்பரம் செய்வது எப்படி? - உங்கள் நிறுவனத்திற்கு "இணையத்தளம்" (வெப்சைட்) நிறுவுவது எப்படி? - உங்கள் நிறுவனத்திற்கான இணய தளத்தை எவ்வாறு இலவசமாக வெளியிடுவது - ட்யுடி ட்ராபேக் (Duty drawback) பற்றி விளக்கம் - சந்தை உருவாக்க மத்திய அரசு அளிக்கும் நிதி உதவி பற்றி - ஏற்றுமதிப் பொருட்கள் கப்பலில் ஏற்றப்படும் முன் துறைமுக நடைமுறைகள் - ஏற்றுமதி மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் சில விசேஷ சலுகைகள் மற்றும் பயன்கள் - ஏற்றுமதியில் ஆங்கிலக் கடிதங்கள் எழுதுவது எப்படி ? - சென்னையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களின் விலாசங்கள் - SWIFT L/C ன் மாதிரி - மேலும் சில டாக்குமென்ட்களின் மாதிரிகள் மற்றும் பயிற்சி வினாக்கள் (Response Sheet)

புத்தகம் 6

இந்த 6 ஆவது புத்தகம் மூலிகை ஏற்றுமதி பற்றியும் கார்மென்ட் ஏற்றுமதி பற்றியும் மிக விரிவான பாடங்கள் கொண்டுள்ளது. மேலும் இந்தயாவில் மூலிகை வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் என்று சுமார் 200 க்கும் மேற்பட்ட விலாசங்களை கொண்டுள்ளது. மற்றும் இறுதித் தேர்வு வினாக்கள்

புத்தகம் 7 மற்றும் புத்தகம் 8

எங்கள் பயிற்சி நிறுவனத்திற்காக திரு.சேதுராமன் சாத்தப்பன் அவர்களால் தினமலரில் 90 வாரங்களுக்கு மேலாக ஏற்றுமதி குறித்து கேள்வி பதில் எழுதப் பட்டுள்ளது. அதில் ஏற்றுமதியாளர்கள் பலரும் கேட்ட கேள்விகளும் அதற்க்கான பதில்களும் மற்றும் பல வெப்சைட் (Website ) விலாசங்களும் வெளியாகி உள்ளன. அதை தொகுத்து புத்தகம் ஆக கொடுத்துள்ளோம். இதில் உங்கள் மனதில் ஏற்பட்ட/ஏற்படாத பல கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக இந்த புத்தகம் இருக்கும்.

புத்தகம் 9

பல சமயங்களில் நமக்கு பல டாக்குமெண்ட்கள் எப்படி இருக்கும் என்பதே தெரியாது. அந்த குழப்பத்தை தவிர்க்க இந்தப் புத்தகம் பல டாக்குமெண்ட்களின் மாதிரிகளை கொண்டுள்ளது. இது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

புத்தகம் 10

தமிழ்நாட்டிலிருந்து என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி ஆகியிருக்கின்றன, எந்த நாட்டுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கின்றன, எவ்வளவு ரூபாய்க்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது என்ற விபரங்கள் இந்த புத்தகத்தில் கிடைக்கும்.

புத்தகம் 11

பல உலக நாடுகள் என்ன பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகின்றன என்ற முக்கியமான தகவல்கள் இந்த புத்தகத்தில் அடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 150 நாடுகளுக்கு மேலான தகவல்கள் அடங்கியுள்ளன.